சில நாட்களுக்கு முன் பலஸ்தீனத்தின் காசா பகுதிக்கு இஸ்ரேல் ராணுவத்தின் முற்றுகையை மீறி உணவு, மருந்துப் பொருட்களுடன் சென்ற படகுகள் தாக்கப்பட்டதும் அதிலிருந்தவர்கள் கொல்லப்பட்டதும் நாம் அறிவோம். 2006-ம் ஆண்டு முதலேயே இஸ்ராயீல் ராணுவம் காஸா பகுதியின் அனைத்து வழிகளையும் மூடிவிட்டது. உணவு, மருந்து பொருட்கள்கூட வெளியிலிருந்து உள்ளே செல்ல முடியாது. இதனால் காஸா பகுதி மக்கள் பஞ்சத்தாலும், பட்டினியாலும், நோய்களாலும் கும்பல் கும்பலாக செத்து மடிகின்றனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டித்து உலகம் முழுவதுமுள்ள மனித நேய ஆர்வலர்கள் ‘‘காஸாவை விடுவிப்போம்’’ – என்ற முழக்கத்துடன் உணவு, மருந்து பொருட்களை படகுகளில் ஏற்றிக் கொண்டு காசாவுக்கு செல்ல முயற்சி செய்தனர்.
_________________________________________________________
முகப்பு || கட்டுரைகள் || கவிதைகள் || பலஸ்தீன் || ஈராக் || ஈரான்
ஆப்கான் || பாகிஸ்தான் || இந்தியா || ஏனையவை

Showing posts with label சிறப்பு. Show all posts
Showing posts with label சிறப்பு. Show all posts
அண்மையில் ‘விகிலீக்ஸ்’ என்ற இணைய உளவறிக்கையிடல் நிறுவனம் அமெரிக்க இராணுவத்தின் இரகசிய தகவல்களை உள்ளடக்கிய 90000ற்கும் மேற்பட்ட ஆவணங்களை வெளியிட்டது. இவ் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ வரலாற்றிலேயே மிகப்பெரிய அனர்த்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் இராணுவ இரகசிய தகவல்கள் கசிவுறுவதென்பது மிகவும் அறிதானதும் சாத்தியமற்றதுமாகும். அந்நிலையில் ‘விகிலீக்ஸ்’ ஆல் வெளியிடப்பட்ட தகவல் ஆவணங்கள் அமெரிக்க இராணுவ தகவல்களின் இரகசியத்தன்மைக்கு ஏற்பட்ட பாரிய இடி என்றே கொள்ளப்பட வேண்டும்.
அண்மையில் இடம்பெற்ற லண்டன் செய்தியாளர் மாநாட்டில் விமர்சகர்களால் “உலகின் மிகவும் அபாயகரமான மனிதர்களில் ஒருவர்” என வர்ணிக்கப்படும் விகிலீக்ஸ் இன் தாபகர் ஜூலியன் அஸ்ஸேன்ஜ் கலந்துகொண்டார். இவரின் ஆதரவாளர்கள் இவரை ஒரு வீரனாக நோக்குகின்றனர்.
அமெரிக்க அதிகாரிகள் இவ் இராணுவ இரகசிய தகவல் கசிவு தொடர்பில் அஸ்ஸேன்ஜ் உடன் பேசுவதற்கு விரும்புவதாக அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளனர். ஆனால் இவர் எப்போதும் இவ்வாறு பேச்சுகள் நடத்துவதற்கு விரும்புவதில்லை எனவும் இவற்றிலிருந்து நழுவித் தப்பித்துக்கொள்ளக்கூடியவர் எனவும் அவுஸ்திரேலிய பத்திரிகையாகளர் அன்ரு fபௌலர் தெரிவத்துள்ளார்.
இவ் இரகசிய ஆவணங்கள் தொடர்பிலான பல்வேறு உண்மைகள் வரைவில் வெளிவரலாம். ஆனால் அமெரிக்காவை பொறுத்தவரை இத்தகைய அதி இரகசியத்தன்மைவாய்ந்த இராணுவ தகவல்கள் எவ்வாறு விகிலீக்ஸ் க்கு பரிமாறப்பட்டது என்பது முக்கிய வினாவாக அமைந்துள்ளது என அல்-ஜெஸீரா வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில் தெரிவித்துள்ளது. அரசாங்கங்களும் வர்த்தக நிறுவனங்களும் தமது உள்ளாந்த செயற்பாடுகள் தொர்பான இரகசிய தகவல்களை கசிவுறாமல் பாதுகாப்பதென்பது அவற்றின் மிகப் பிரதான நடவடிக்கையாகும்.
காஸாவுக்கான மனிதாபிமான உதவிக் கப்பலுக்கெதிராக அண்மையில் இஸ்ரேல் மேற்கொண்ட மனிதாபிமானமற்ற இராணுவ நடவடிக்கை உலகம் பூராகவும் மட்டுமன்றி இஸ்ரேலினுள்ளேயும் பலமான கண்டனக் குரல்களை எழுப்பியிருந்தது.
அண்மைக் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கும் அதன் கொள்கை வகுப்புக்களுக்கும் எதிராக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மனிதாபிமானம் படைத்த யூத செயற்பாட்டாளர்கள் கூட இஸ்ரேலுக்கெதிராக தமது அதிரிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையவர்களில் சிலர் காஸா மீதான இஸ்ரேலின் கடின முற்றுகையினை உடைத்து அதன் பலஸ்தீன ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அடம்பெறும் நடவடிக்கைகளுக்கு கூட ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
இவ்வாறு இஸ்ரேலினுடைய பாசிசவாத நடவடிக்கைகளை இஸ்ரேலியர்கள் கூட விமர்சிக்கும், கண்டிக்கும் அல்லது எதிர்த்து குரலெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளை, எந்த யூத மக்களுடைய பெயரால் இஸ்ரேல் இத்தகைய மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை அப்பாவி பலஸ்தீனர்களுக்கெதிராக அரங்கேற்றி வருகின்றதோ அத்தகைய யூத பெரும்பான்மை ஏன் அமைதியாகவுள்ளது அல்லது இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளதில்லையா என்ற வினா எழலாம்.
ஏனெனில் இஸ்ரேல் தனது குற்றங்களை யூத மக்களின் பெயரால் இழைத்து “பொதுமக்கள் அவசியத்தன்மை (Public necessity)” என்ற எதிர்வாதத்தை சர்வதேச சட்டத்தில் முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது இஸ்ரேலின் வழக்கமான செயற்பாடாகிவிட்டது.
முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதியான சைமன் பெரஸ், ஒருமுறை யூதர்களின் புலமைத்துவ செயற்பாடுகளை
(Jewish intellectual activism), ‘யூத மக்களின் விதியை மாற்றியமைக்க திட்டமிடல்’ மற்றும் ‘உலகின் விதியை மாற்றியமைக்க ஒத்துழைத்தல்’ என இரண்டு பிரிவாக பிரித்துக் கூறியிருந்தார்.
அண்மைக் காலங்களில் இஸ்ரேல் பாலஸ்தீன மண்ணுக்கும் அதன் மக்களுக்கும் எதிராக மேற்கொண்டுவரும் காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளுக்கும் அதன் கொள்கை வகுப்புக்களுக்கும் எதிராக ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் வசிக்கும் மனிதாபிமானம் படைத்த யூத செயற்பாட்டாளர்கள் கூட இஸ்ரேலுக்கெதிராக தமது அதிரிப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். அத்தகையவர்களில் சிலர் காஸா மீதான இஸ்ரேலின் கடின முற்றுகையினை உடைத்து அதன் பலஸ்தீன ஆக்கிரமிப்பினை முடிவுக்கு கொண்டுவரும் நோக்கில் அடம்பெறும் நடவடிக்கைகளுக்கு கூட ஒத்துழைப்பு வழங்க முன்வந்துள்ளனர்.
இவ்வாறு இஸ்ரேலினுடைய பாசிசவாத நடவடிக்கைகளை இஸ்ரேலியர்கள் கூட விமர்சிக்கும், கண்டிக்கும் அல்லது எதிர்த்து குரலெழுப்பும் நிலை ஏற்பட்டுள்ள இவ்வேளை, எந்த யூத மக்களுடைய பெயரால் இஸ்ரேல் இத்தகைய மனிதாபிமானமற்ற செயற்பாடுகளை அப்பாவி பலஸ்தீனர்களுக்கெதிராக அரங்கேற்றி வருகின்றதோ அத்தகைய யூத பெரும்பான்மை ஏன் அமைதியாகவுள்ளது அல்லது இஸ்ரேலின் இத்தகைய நடவடிக்கைகளை கண்டுகொள்ளதில்லையா என்ற வினா எழலாம்.
ஏனெனில் இஸ்ரேல் தனது குற்றங்களை யூத மக்களின் பெயரால் இழைத்து “பொதுமக்கள் அவசியத்தன்மை (Public necessity)” என்ற எதிர்வாதத்தை சர்வதேச சட்டத்தில் முன்வைத்து தப்பித்துக்கொள்ள முயற்சிப்பது இஸ்ரேலின் வழக்கமான செயற்பாடாகிவிட்டது.
முன்னாள் இஸ்ரேல் ஜனாதிபதியான சைமன் பெரஸ், ஒருமுறை யூதர்களின் புலமைத்துவ செயற்பாடுகளை
பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
ஆக்டோபஸ் குறியும் கூத்தாட்டமும்? நவீன முட்டாள்கள்தனம்
2010ம் ஆண்டு ஜுன்-ஜுலை மாதங்களின் இடையே நடைபெற்ற உலக கால்பந்தாட்ட போட்டிகளில் பல்வேறு நாட்டு அணிகள் கலந்துக்கொண்டன இந்த போட்டிகளை உலகத்தில் பல கோடி மக்களும் கண்டு களித்தனர் ஆனால் இந்த உலகக் கோப்பை போட்டிகளை மையமாக வைத்து ஆன்லைன் சூதாட்டக்காரர்களும், குறி சொல்லும் சோதிடர்களும் தங்கள் பிழைப்பை ஓட்டிக்கொண்டனர் அவர்களின் வரிசையில் ஆக்டோபஸ் சோதிடம் மிகவும் பேசப்பட்டது உண்மையில் ஆக்டோபஸ் குறி சொல்லுமா? ஆக்டோபஸ்களை வைத்து குறி பார்க்கும் நவீன சோதிடக்காரர்களுக்கு இதோ சவுக்கடி!
ஐரோப்பா முழுவதும் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் பாரபட்சமானது பாரிய அளவில் உயர்ந்தவண்ணமுள்ளது. இதற்கு பிரதான காரணம் உலகம் பூராகவும் நிலவும் முரண்பாட்டு சூழ்நிலையாகும் என உலகலரவிய ரீதியில் நிலவும் மனித உரிமை மீறல் நிலைமைகளை கண்டறியும் மனித உரிமை தொடர்பான அமெரிக்காவின் அறிக்கை ஒருன்று தெரிவிக்கின்றது.
வெறுப்பின் பேரில் இழைக்கப்படும் குற்றங்கள் உள்ளடங்களாக ஐரோப்பாவில் முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் பாரபட்சங்கள் அதிகரித்துச்செல்வதை எம்மால் காணமுடிகிறது என மனித உரிமைகள் தொடர்பான வருடாந்த அறிக்கையினை வெளியிட்டு வைக்கும் போது ஜனநாயகத்திற்கும் மனித உரிமைகளுக்குமான துணை அரசுச்செயலாளர் மைக்கல் பொஸ்னர் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டில் ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு பாரபட்சமான சம்பவங்களை சுட்டிக்காட்டுகின்றது. குறிப்பாக, மஸ்ஜித்களில் மினாரத் அமைப்பதை தடைசெய்து சுவிட்ஸர்லாந்தில் அண்மையில் கொண்டுவரப்பட்ட அரசியலமைப்பு திருத்தம் தொடர்பில் இவ்வறிக்கை சுட்டிக்காட்டுகின்றது.

இந்த வருடம் ரஜப் மாதம் 28ஆம் நாளுடன் கிலாபத் ஆட்சி வீழ்தப்பட்டு 89 வருடங்களாகும். கிலாபத் ஆட்சியியை மீளக்கட்டியெழுப்புவதனூடாக இஸ்லாமிய வழியிலான வாழ்க்கையினை மீள ஆரம்பிப்பதற்கான கடப்பாட்டினைக் கொண்ட உம்மத் என்ற வகையில் கிலாபத் வீழ்ச்சியின் 89 வருட பூர்த்தியை நாம் நோக்குவது பொருத்தமானது.
ஹிஜ்ரி 1342(கி.பி 1924)இல் கிலாபத் வீழ்ந்ததிலிருந்து முஸ்லிம் சமூகம், பல்வேறு கொடுங்கோல் ஆட்சியாளர்களினதும் அவர்களது வாரிசுகளினதும் ஆட்சிக்கு உட்பட்டுவந்துள்ளது. இவ்வாட்சியாளர்கள் தமது முதலாளித்துவ எஜமானர்களை திருப்திப்படுத்தவேண்டும் என்ற ஒரே நோக்கில் செயற்பட்டனர். இச்சர்வாதிகார ஆட்சியாளர்கள் அமெரிக்காவினதும் ஐரோப்பாவினதும் ஆதரவிலும் பின்புலத்திலும் ஆட்சிசெய்தவர்கள் ஆவர். இவர்களில் சிலர் மேற்குலகினாலேயே ஆட்சிபீடத்திற்து கொண்டுவரப்பட்டவர்கள் என்பதும் உண்மை. இத்தகைய மேற்குலகின் அடக்குமுறை முஸ்லிம் உம்மத்தை அரசியல், பொருளாதார, சமூக ரீதியில் பல்வேறு இன்னல்களுக்கும் அவலங்களுக்கும் இட்டுச்சென்றுள்ளது. யுத்தம், வறுமை , ஊழல் என்பன இம்மேற்கு அதிகாரங்கள் முஸ்லிம் உம்மத்தின் மீதி திணித்த அடக்குமுரையினதும் மேலாதிக்கத்தினதும் விளைவுகளாகும். இதற்கு பல்வேறு ஆதாரங்களை முன்வைக்க முடியும்.
Subscribe to:
Posts (Atom)